new customer service

img

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை..

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் கடையில் பொருட்களை வாங்கும்போது வங்கியின் டெபிட் மற்றும் பிரிபெய்டு  கார்டுகளை பயன்படுத்தி ரூ.100 முதல் ரூ.2ஆயிரம் வரை ரொக்கப்பணத்தையும் பெறமுடியும்